Free Online Class- (A/L 2021 , 2022) பொறியியல் தொழிநுட்பம் மற்றும் மின்னியல் தொழிநுட்பம்

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக மாணவர்களுடைய கல்வி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

இருந்தபோதிலும் பரீட்சைகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் பரீட்சைகள் என்பன உரிய காலத்தில் இடம்பெறுகின்றன.

மாணவர்களுடைய கல்வியை வளர்ச்சியை  கருத்திற்கொண்டு  

Nintavur Techno Union அமைப்பானது Online ஊடாக முற்றிலும் இலவசமாக வகுப்புகளை ஆரம்பிக்க இருக்கின்றது.

இந்த வகுப்புகளுக்கு முழு இலங்கையிலும் உள்ள தமிழ்மொழி மூலமான உயர்தரத்தில் தொழில்நுட்ப பாடப்பிரிவில் கல்வி கற்கும் அனைத்து மாணவர்களும் இதில் பங்கு பெறலாம்.

நீங்கள் பங்கு பெற இன்றே கீழே உள்ள Application ஐ நிரப்பி 2020.12.11 - 8.00Pm க்கு முதல் எமக்கு  அணுப்பிவையுங்கள்.

குறிப்பு :- Application Fill பண்ணியவர்களுக்கு மாத்திரமே Google Classroom Link , Class Team Link  , Private Online Class Whatsapp Group link , என்பன அனுப்பப்படும்..

Application

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post